அமைதியான இணை வாழ்வின் ஐந்து கொள்கைகள் (Panchsheel Principles)
- இந்தக் கொள்கைகள் முதன்முதலில் 1954 ஏப்ரல் 29 அன்று இந்தியா மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்திற்கிடையிலான வர்த்தகம் மற்றும் பரஸ்பர தொடர்பு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
- ஒருவரின் நிலப்பரப்பு முழுமை மற்றும் இறையாண்மையை மற்றொருவர் பரஸ்பரம் மதித்தல்
- பரஸ்பரத் தாக்குதல் இல்லாமை
- பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யாமை
- சமத்துவமும் பரஸ்பர நன்மையும்
- அமைதியான இணை வாழ்வு