(4 மாதம்)

நெல் விதை 1 மூட்டை = 1000
முதல் உழவு ஓட்டுதல்  - 1 1/2 மணி நேரம் = 1500
வரப்பு சீரமைத்தல் = 2000
இரண்டாவது உழவு (நடவு உழவு) - 1 மணிநேரம் = 1500
பயிர் அரித்தல் 15 கட்டு - 1 கட்டு அரித்தல் 80 = 15*80 = 1200
பயிர் இரைத்தல் = 500
பயிர் நடுதல் (ஆள் நடுதல்) = 3500 or இயந்திர நடவு பயிறுடன் = 7000
உரம் 1 மூட்டை - DAP அல்லது காம்ப்லெஸ் = 1800 or 1500
களைக்கொல்லி = 
முதல் கலைப்பறிதல் - 10 ஆட்கள் தேவை = 2000
களைப்பறிதல் பின் உரம் - யூரியா = 300
இரண்டாவது களை = 1500
இரண்டாவது உரம் = 1700
மருந்து =
அறுவடை  1 1/2 மணிநேரம் = 2500
வண்டி வாடகை = 1000

சொந்தமாக நீர்ப்பாசனம் இல்லாதபோது (1/3 பங்கு or வீசம் 500) = 6000
மருந்து அடிக்க கூலி (முதல்) - 10 டேங்க் = 450
மருந்து அடிக்க கூலி (இரண்டாவது) - 10 டேங்க் = 450

விளைச்சல் (80 கிலோ) = 24 மூட்டை or 40 கிலோ = 48 மூட்டை 
1 மூட்டை (40 கிலோ) = 1016
1 மூட்டை பதர் போய்விடும் 
1 மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்