தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன்பு
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்யும், அப்போது வயல்வெளிகளில் நமது தாய் தந்தையர்கள் வெளியே செல்லக்கூடாது. நமது செல்வங்களான கால்நடைகளை வயல் வெளிகளுக்கு கொண்டுசெல்ல கூடாது.
அதற்கு காரணம் கதிரவனின் வெப்பத்தால் சூடாகி, அடர்த்தி குறைந்து மேலே செல்லும்,அவ்வாறு செல்லும்போது மிகவேகமா காற்று குளிர்ந்து, காற்றின் ஈரப்பதம் மழைத்துளியாக மாறி மழையாக பெய்கிறது. அப்போது இடிமின்னல் இல்லாமல் மழை பெய்வதில்லை.
பாம்பு கடித்தால்
விளைச்சலின் விலை வீழ்ச்சியாகும்போது
ரசாயன உரம் உபயோகித்தால்
எந்த பயிர் எந்த காலத்தில் விளைவித்தால் அதிக லாபம் ஈட்டலாம்
பல்வேறு பாசன முறைகளை உபயோகிப்பதில் நன்மைகளை தெளிவுபடுத்துதல்
விவசாயிகள் சம்பந்தபட்ட புகைப்படம் எடுத்தல் மற்றும் அவர்களின் கஷ்டங்களை மக்களிடம் சென்று சேர்த்தல்.
விவசாயிகள் சம்பந்தமான காணொளி எடுத்தல், ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயின் கஷ்டங்களை காணொளியாக எடுத்து பொதுமக்களிடம் சென்று சேர்த்தல்