சுற்றுச்சூழல் வளங்கள்
சுருக்கம்
முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமான அந்த ஏரியைப் புனரமைப்பதற்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சிட்லபாக்கம் ஏரியிலிருந்து மழைநீரைக் கொண்டு செல்ல ஒரு புதிய கால்வாய் கட்டப்பட்டபோதில...