கலந்தாய்வு
சுருக்கம்
தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன்பு
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்யும், அப்போது வயல்வெளிகளில் நமது தாய் தந்தையர்கள் வெளியே செல்லக்கூடாது. நமது செல்வங்களான கால்நடைகளை வயல் வெளிகளுக்கு கொண்டுசெல்ல கூடா...