போலீசை தண்டிக்கும் சட்டம் தெரியுமா ?

சட்டம் அறிவோம் | India | Chennai | 12 Jul 2026

தமிழ் வடிவம்

சம்மந்தமே இல்லாமல் ஒரு போலீசார் 
உங்களை மரியாதை குறைவாக, 'வாடா போடா'
என பேசினால், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.

BNS பிரிவு 296 ஆபாசமாக பேசுதலுக்கு தண்டனையை வழங்குகிறது.
குற்றம் என நிரூபிக்கப்பட்டால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1000அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் 

English Version

Section 296 of the Bharatiya Nyaya Sanhita (BNS), 2023 – Obscene Acts and Songs

Provision:

Whoever, to the annoyance of others—

  1. Does any obscene act in any public place; or
  2. Sings, recites, or utters any obscene song, ballad, or words in or near any public place;

shall be punished with:

  • Imprisonment of either description (simple or rigorous) for a term up to 3 months, or
  • Fine up to ₹1,000, or
  • Both.

Essential Ingredients

  • To constitute an offence under Section 296, the prosecution must prove:
  1. The act or words were obscene.
  2. They occurred in a public place or near a public place.
  3. They caused annoyance to others.

Punishment

  • Maximum imprisonment: 3 months.
  • Maximum fine: ₹1,000.
  • Or both imprisonment and fine.

Corresponding IPC Provision

  • BNS Section 296 corresponds to Section 294 of the Indian Penal Code (IPC), with substantially the same offence relating to obscene acts and songs in public places.

Example

  • A person loudly uses obscene and sexually explicit language through a loudspeaker in a public park, causing annoyance to people nearby. Such conduct may attract liability under BNS Section 296.

Source: External Source

Tags:
#Section 296

Related Articles

Latest News

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் குறைந்த தென்மேற்குப் பருவமழைப் பொழிவு; கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த பருவமழை

தேர்தல் ஆணையம் மற்றும் SIR-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த INDIA கூட்டணி

துபாய்–டெல் அவிவ் விமானத்தில் துணை விமானியால் இந்திய விமானி கத்தியால் குத்தப்பட்டார்

பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றது

ஒரு வாக்கு வித்தியாசத்தில் TVK எம்.எல்.ஏ. வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

Trending
#pocso #Subsidy #Employment #Economy #Women Safety #Tamil Nadu #Sexual Harassment #Northeast Monsoon #EB #rape