பொதுவாக மாநில தேர்தல் முடிந்து, அம்மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்கள் மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம்.
மாறாக தமிழ் நாடு முதலமைச்சர் தான் மட்டும் சென்றார் அவர்களுடன் wig specialist கூட்டிப்போனார். எதற்கு அதுவும் தனி விமானத்தில். இதென்ன அவர்கள் சொத்தா, இந்த மண்ணின் மைந்தர்கள் வியர்வை சிந்தி வாரியாக செலுத்தப்பட்ட பணத்தில் பயணம்.
CM அவர்களுடன் விஷ்ணு ரெட்டி சென்றுள்ளார். இவர் ஆளுநரை விஜய் சந்திக்க செல்லும்போது அவரும் கூட சென்றுள்ளார். மற்றொரு நபர் சனநாயகன் திரைப்படம் எடுத்தவன்.
விஷ்ணு ரெட்டி & YS அணில் ரெட்டி சேர்ந்து "Indo Rocks"போன்ற கம்பெனிகளை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் APSBCL, தமிழ்நாட்டில் TASMAC போன்று நடைபெற்றுவருகிறது. அதில் 3500 கோடி ஊழல் செய்துள்ளார்.
இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியது ஆதவ் அர்ஜுனா.
இவர்கள் போலியான நிறுவனங்களை உருவாக்குவது "SHELL COMPANIES ", தென் ஆப்பிரிக்காவில் இருந்து போலியான DUE BILL ஐ போட்டு பணத்தை கொள்ளையடிப்பது. இதுதான் நோக்கம்