இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC)
- 376 AB (12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்வதற்கான தண்டனை);
- 302 (கொலைக்கான தண்டனை);
- 367 (தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஒருவரைக் கடத்துவதற்கான தண்டனை);
- 368 (கடத்தப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட நபரை சட்டவிரோதமாக மறைத்தல் அல்லது சிறைவைப்பதற்கான தண்டனை);
- 342 (சட்டவிரோத சிறைவைப்புக்கான தண்டனை);
- 201 (ஆதாரங்களை மறைப்பதற்கான தண்டனை); மற்றும்
- 34 (பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் செய்யப்படும் குற்றத்திற்கான தண்டனை)
கீழ் தண்டிக்கப்படுவார்கள்.